MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    Tiruvasakam of Manikka vasagar
    திருவாசகம் (மாணிக்க வாசகர் அருளியது)

    பொருள் அடக்கம்
    1 சிவபுராணம் (1)
    2. கீர்த்தித் திரு அகவல் (2)
    3. திருவண்டப் பகுதி (3)
    4. போற்றித் திருஅகவல் (4)
    5. திருச்சதகம் (5 - 104)
    6. நீத்தல் விண்ணப்பம் (105 - 154)
    7. திருவெம்பாவை (155 - 174)
    8. திரு அம்மானை (175 - 194)
    9. திருப்பொற் சுண்ணம் - ஆனந்த மனோலயம் (195 - 214)
    10. திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம் (215 - 234)
    11. திருத்தெள்ளேணம் (235 - 254)
    12. திருச்சாழல் - சிவனுடைய காருணியம் (255- 274)
    13. திருப்பூவல்லி - மாயா விசயம் நீக்குதல் (275 - 294)
    14. திருஉந்தியார் - ஞான வெற்றி (295 - 314)
    15. திருத்தேள் நோக்கம் - பிரபஞ்ச சுத்தி (315 - 328)
    16. திருப்பொன்னூசல் - அருட் சுத்தி (329- 337)
    17. அன்னைப் பத்து - ஆத்தும பூரணம் (338 - 347)
    18. குயிற்பத்து - ஆத்தும இரக்கம் (348 - 357)
    19. திருத்தசாங்கம் - அடிமை கொண்ட முறைமை (358 - 367)
    20. திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி (368 - 377)
    21. கோயில் மூத்த திருப்பதிகம் - அநாதியாகிய சற்காரியம் (378 - 387)
    22. கோயில் திருப்பதிகம் - அனுபோக இலக்கணம் (388 - 397)
    23. செத்திலாப் பத்து (398 - 407)
    24. அடைக்கலப் பத்து - பக்குவ நிண்ணயம் (408 - 417)
    25. ஆசைப்பத்து - ஆத்தும இலக்கணம் (418 - 427)
    26. அதிசியப் பத்து - முத்தி இலக்கணம் (428 - 437)
    27. புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம் (438 - 447)
    28. வாழாப்பத்து - முத்தி உபாயம் (448 - 457)
    29. அருட்பத்து - மகாமாயா சுத்தி (458 - 467)
    30. திருக்கழுக்குன்றப் பதிகம் - குரு தரிசனம் (468 - 474)
    31. கண்டபத்து - நிருத்த தரிசனம் (475 - 484)
    32. பிரார்த்தனைப் பத்து (485 - 495)
    33. குழைத்தப் பத்து - ஆத்தும நிவேதனம் (496 -505)
    34. உயிருண்ணிப்பத்து - சிவனந்தம் மேலாடுதல் (506 - 515)
    35. அச்சப்பத்து - ஆனந்தமுறுத்தல் (516 - 525)
    36. திருப்பாண்டிப் பதிகம் - சிவனந்த விளைவு (526 -535)
    37. பிடித்த பத்து - முத்திக்கலப்புரைத்தல் (536 - 545)
    38. திருஏசறவு (546 - 555)
    39. திருப்புலம்பல் - சிவானந்த முதிர்வு (556- 558)
    40. குலாப் பத்து - அனுபவம் இடையீடுபடாமை (559 - 568)
    41. அற்புதப்பத்து - அனுபவமாற்றாமை (569 -578)
    42. சென்னிப்பத்து - சிவவிளைவு (579 - 588)
    43. திருவார்த்தை - அறிவித் தன்புறுத்தல் (589 - 598)
    44. எண்ணப்பதிகம் - ஒழியா இன்பத்துவகை (599 - 604)
    45. யத்திரைப் பத்து - அனுபவ அதீதம் உரைத்தல் (605- 614)
    46. திருப்படை எழுச்சி - பிரபஞ்சப் போர் (615 - 616)
    47. திருவெண்பா - அணைந்தோர் தன்மை (617 - 627)
    48. பண்டாய நான்மறை - அனுபவத்து ஐயமின்மை உரைத்தல் (628 - 634)
    49. திருப்படை ஆட்சி - சீவஉபாதி ஒழிதல் (635 - 642)
    50. ஆனந்தமாலை - சிவானுபவ விருப்பம் (643 - 649)
    51. அச்சோப் பதிகம் - அனுபவவழி அறியாமை (650 - 661)

    திருச்சிற்றம்பலம்